நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக குட்லக் ஜொனதன் பதவியேற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி உமாரு அடுவா மரணமடைந்ததையடுத்து, குட்லக் ஜொனதன் இன்று நைஜீரிய அமைச்சரையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
உமாரு அடுவா கடும் சுகயீனமடைந்ததைத் தொடர்ந்து, பதில் ஜனாதிபதியாக குட்லக் ஜொனதன் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக