இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அன்னை தெரெசாவின் 100ஆவது பிறந்த தினம் இன்று

JKR  வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மைதிக்கான நோபல் பரிசு வென்ற, கருணையின் தேவதை எனப் போற்றப்படும் அன்னை தெரேசாவின் நூறாவது பிறந்தநாள் இன்று
.அன்னை திரேசா 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி மசிடோனொயாவில் பிறந்தார்.
அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரேசா ஆசிரமத்தில் சிறப்புத் திருப்பலிப் பூசையுடன் பிரார்த்தனைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இவரது ஞாபகார்த்தமாக மத்திய அரசாங்கம் விரைவில் அன்னைக்கு அஞ்சல் தலை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் என்று வழங்கப்படும் என முழு உலகமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr