கலைப்பீட இரண்டாம் வருட மாணவரான லக்ஷ்மனே கத்திக் குத்துக்கு உள்ளானவர் ஆவார். மன்னாரைச் சேர்ந்த இவர், கொக்குவிலில் அவர் தங்கியிருந்த அறையில் வைத்து குத்தப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது























0 கருத்துகள்:
கருத்துரையிடுக