இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அனார்கலி மயங்கி வீழ்ந்தார்

JKR  திங்கள், 16 ஆகஸ்ட், 2010

தென்மாகாண சபை உறுப்பினரும் பிரபல நடிகையுமான அனார்கலி அகர்ஷா கண்டி கும்பொல் பெரஹராவை பார்வையிட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீடிரென மயங்கி வீழ்ந்தார்.
.அதையடுத்து, பொலிஸார் அவரை தலதா மாளிகைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ஒய்வு பெற வைப்பதற்காக கொண்டு சென்றனர்.
மருத்துவ சிகிச்சைகளை பெற்ற பின்னர் அனார்கலி அகர்ஷா மீண்டும் வந்து பெரேகராவை பார்வையிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr