7.30 மணியளவில் நடைபெற்ற இத் தாக்குதலில் தாக்குதலில் மூவர் காயமடைந்ததாகவும் முகமூடியணிந்த 13 பேர் கொண்ட குழுவொன்று இத்தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக யாழ். பொலிஸாரிடம் கேட்டபோது, இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்























0 கருத்துகள்:
கருத்துரையிடுக