இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிளிநொச்சி சாந்தபுர மக்களை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார்!

JKR  திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கிளிநொச்சி சாந்தபுர மக்களை இன்றைய தினம் (15) சந்தித்துக் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அப்பகுதி மக்கள் தங்களை வெகுவிரைவில் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் வெகு விரைவில் உங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு இந்த வருடம் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைபாடுகளை கேட்டறிந்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr