இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஐ.தே.கவின் சிரேஷ்ட பதவிகளுக்கான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது

JKR  வியாழன், 26 ஆகஸ்ட், 2010

க்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பதவிகளுக்கான கலந்துரையாடல் பரஸ்பர உடன்பாட்டுடன் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.

சிரேஷ்ட பதவிகளுக்கான நியமனம் தொடர்பிலும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கான பொறுப்புக்கள் தொடர்பிலும் ஐ.தே.கவின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவும் பரஸ்பர உடன்பாடொன்றை எட்டியிருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr