இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆபாச படத்தில் நடித்தால் பிப்பா மிடில்டனுக்கு 50 லட்சம் டொலர்கள்

JKR  செவ்வாய், 21 ஜூன், 2011

பி ரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியமின் மைத்துனியான பிப்பா மிடில்டனுக்கு ஆபாச படமொன்றில் நடிப்பதற்காக 50 லட்சம் அமெரிக்க டொலர் ((சுமார் 54 கோடி ரூபா) வழங்குவதற்கு அமெரிக்க நிறுவனமொன்று முன்வந்துள்ளது.

இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் திருமணத்தின்போது கேட் மிடில்டனின் இளைய சகோதரியான பிப்பா மிடில்டன் தனது பின்னழகால் பெரும் எண்ணிக்கையானோரை கவர்ந்தார். 26 வயதான அவரின், பின்னழகு குறித்து இன்னும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் ஆபாச படங்களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவமொன்று தனது படத்தில் பிப்பா நடித்தால் 50 லட்சம் டொலர் வழங்கத் தயார் என அறிவித்துள்ளது.
படத்தில் தனது பாலியல் ஜோடி யாராக இருக்க வேண்டுமென்பதை பிப்பா தெரிவு செய்துகொள்ளலாம் எனவும் ஒரேயொரு காட்சியில் மாத்திரம் பிப்பா தோன்றினால் போதுமெனவும் அந்நிறுவனம் பிப்பாவுக்கு எழுதிய கடிதமொன்றில் தெரவித்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr