இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

JKR  புதன், 25 ஜனவரி, 2012


திருகோணமலை புல்மோட்டைக்கு வடக்கிலுள்ள கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 43 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இம்மீனவர்களின் 6 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். இம்மீனவர்கள் பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr