இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

காதுக்கடி...

JKR  திங்கள், 30 ஜனவரி, 2012


லக முன்னாள் அதிபார குத்துச்சண்டை சம்பியனான எவென்டர் ஹொலிபீல்ட், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
1997ஆம் ஜூன் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற அதிபார குத்துச்சண்டைப் போட்டியில் உலகப்புகழ்பெற்ற அதிபார குத்துச்சண்டை வீரர் மைக் டைசனினால் ஹொலிபீல்டின் காது கடித்து துப்பப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள ஹொலிபீல்ட்டின் கடிபட்ட காதினை ஜனாதிபதி உன்னிப்பாக கவனிப்பதை படத்தில் காணலாம்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr