இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நாடாளுமன்ற தெரிவுக்குழுவே தீர்வு பற்றி தீர்மானிக்கும்: ஜனாதிபதி

JKR  ஞாயிறு, 29 ஜனவரி, 2012


ந்தியாவுடன் 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளபோதிலும், அரசியல் தீர்வு பற்றிய இறுதி முடிவினை நாடாளுமன்ற தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை காலை அலரிமாளிகையில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக அனைத்துக்கட்சி உறுப்பினர்களையும் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr