இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரித்தானிய விஸாவுக்கு போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர் கைது

JKR  வெள்ளி, 27 ஜனவரி, 2012


க்கிய இராச்சிய விஸா பெறுவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த இலங்கையர் ஒருவர் ஜனவரி மாதம் 9ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தான் பிரித்தானியாவில் தங்கியிருந்த காலத்தை மறைக்கும் வகையில் போலியான இலங்கை குடிவரவு முத்திரையைக் கொண்ட கடவுச்சீட்டை இவர் சமர்ப்பித்திருந்தார். இவரது விஸா விண்ணப்பம் மறுக்கப்பட்டதுடன், 10 வருடங்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திலுள்ள ஐக்கிய இராச்சிய எல்லை முகவரக உத்தியோகத்தர்கள், போலியான குடிவரவு முத்திரைகளையும் விஸாக்களையும் கண்டுபிடிப்பதற்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய இராச்சிய எல்லை முகவரக அதிகாரியான கிளேயர் மறே கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr