இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

JKR  ஞாயிறு, 29 ஜனவரி, 2012


னது இரு மகள்களை விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் கீழ் தாய் உட்பட மூவரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இரு பெண் பிள்ளைகளை விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த தாயும் இப்பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரு சந்தேக நபர்களையுமே நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு பிள்ளைகளும் 15 மற்றும் 17 வயது உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr