இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பாகிஸ்தானில் துப்பாக்கிப் பிரயோகத்தால் சட்டத்தரணிகள் மூவர் பலி

JKR  வெள்ளி, 27 ஜனவரி, 2012


பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் சட்டத்தரணிகள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சட்டத்தரணிகள் பயணம் செய்த கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதபாணிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் இருவர் தந்தையும் மகனுமாவர் இந்த கொலைகளுக்கு பாகிஸ்தான் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr