இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விபசார விடுதி நடத்த உதவிய தாய்லாந்து பெண்ணுக்கு அபராதம்

JKR  வெள்ளி, 27 ஜனவரி, 2012


கொள்ளுபிட்டி ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையில் விபசார விடுதியொன்றை நடத்த உதவிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தாய்லாந்து பெண்ணொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன 50,000 ரூபா அபராதம் விதித்தார்.
பனிடா லிப்ட் எனும் இப்பெண் 06.08.2011 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பெரிஸாரினால் கைதானார். பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாறுவேடத்தில் சென்று இப்பெண்ணுக்காக 3000 ரூபாவை செலுத்தினார். அதன்பின் அப்பெண்ணும் மற்றும் பலரும் கைது செய்யப்பட்டனர். இப்பெண்ணுக்கு நேற்று 50,000 ரூபா அபராதம் விதித்த நீதவான், ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr