
திருகோணமலையில் சேவையாற்றிவரும் இலங்கை - பங்களாதேஷ் அரசு சாரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1.2 மில்லியன் இனந்தெரியாத குழுவினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை (09) இடம்பெற்றது எனவும், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவே இத்தொகை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை போலீஸ் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
போலீசாருக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டை அடுத்து திருகோணமலை போலீசார் உசார் படுத்தப்பட்டு தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக