இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பழுதான "சிடி"யில் இருந்து தகவல்களை மீண்டும் பெற

JKR  வியாழன், 24 செப்டம்பர், 2009

நாம் நமது கோப்புகளை சிடியில் வைத்து இருப்போம்,சில நேரம் நமது சிடி பழுதுதடைந்துவிடும்,அந்த சிடியில் உள்ள கோப்புகள் மிகவும் தேவையானவையாக இருக்கும்.

இந்த மாதிரி நேரத்தில் CDRecoveryToolboxFreeSetup எனும் மென்பொருள் பழுதான நமது சிடியில் இருந்து கோப்புகளை மீண்டும் பெற்றுதர பயன்பாடுகிறது.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.


பின்பு இந்த மென்பொருளை Open செய்யவும்




c:\_CDRestored இடத்தில் நமது சிடியில் உள்ள பழுதான கோப்புகள் மீட்டு எடுக்கப்பட்டு Save செய்யப்படும். ( உங்களுக்கு தேவையான Location-ல் மாற்றி வைத்து கொள்ளலாம்) .



சிடியில் உள்ள அணைத்து கோப்புகளும் இபொழுது இந்த List-ல் இருக்கும். உங்களுக்கு தேவையான கோப்புகளை Tick செய்து கொள்ளவும். அணைத்து கோப்புகளையும் Tick செய்து கொள்ளமுடியும்.



Save என்று கூடுத்த பின்பு, சிடியில் இருந்து தகவல்கள் சேமிக்கப்படும்.




Click Here To Download CD Recovery Toolbox Free




--------------------------------------நன்றி--------------------------------------

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr