இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வான்புலிகளின் ஆளில்லா வேவு விமானப் பாகங்கள் கண்டெடுப்பு! சிறீலங்கா அரசு தகவல்

JKR  திங்கள், 28 செப்டம்பர், 2009

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாவனையில் இருந்த ஆளில்லா வேவு விமானம் ஒன்றின் பாகங்களை கண்டெடுத்திருப்பதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, வெள்ளாமுள்ளிவாய்க்கால், ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (27.09.2009) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளில்லா வேவு விமானம் ஒன்றின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆளில்லா வேவு விமானத்தின் இரண்டு உடைந்த இறக்கைகள், விமானத்திற்கான ஒளிப்பதிவுக் கருவி, விமான இயந்திரம் ஆகியவையும், அவற்றுக்கான மூன்று சக்கரங்களும், பயிற்சி விமானம் ஒன்றின் இயந்திரமுமே கண்டெடுக்கப்பட்டிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

uav-ltte

uav-ltte1

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr