இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆப்கான் தேர்தலில் செல்லா வாக்குகளை பிரிக்கும் பணி ஆரம்பமானது

JKR  வியாழன், 10 செப்டம்பர், 2009

ஆப்கான் அதிபர் தேர்தல் முறைகேடுகள் பற்றி தீர்ப்பு அளிப்பதற்கான ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு, தேர்தலில் பதிவான செல்லா வாக்குகளை பிரிக்கும் பணியை துவக்கியுள்ளது.
கந்தகார், கஜினி மற்றும் பக்திகா மாகாணங்களில் உள்ள டஜன் கணக்கிலான வாக்குப் பதிவு மையங்களில் பதிவான வாக்குக்களை தாம் ஒட்டு எண்ணிக்கையில் சேர்க்கப்போவதில்லை என்று ஆப்கானின் தேர்தல் முறைப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட இப்படி விலக்கப்படும் ஒட்டுக்கள் அனைத்துமே அதிபர் ஹமித் கார்சாய்க்கு ஆதரவாகப் பதிவானவை.
மோசடி நடந்ததற்கான நம்பத்தகுந்த தெளிவான ஆதரங்கள் கிடைத்துள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.
இது தவிர வேறு பல வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குக்கள் மறுபடி எண்ணப்பட வேண்டும் என்றும் முறைப்பாட்டு ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr