இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வீடியோ எனது face book நன்பரால் அனுப்பட்டது

JKR  வியாழன், 1 அக்டோபர், 2009

Wiki Wickramarathna: Uploaded to the Internet on 'Sri Lanka Almanac Vidhyuth Koshaya' Portal by Wiki Wickramarathna for the 1st time and an Analysis of the video by him disproving n making a fool of Channel 4 TV Station to defame Sinhala and the gallant SriLanka Army!இதை யாரிடம் முறையிடுவது?யாராக இருந்தாலும் உயிர் அது எவன் உயிராக இருந்தாலும் கொடுமை ஆண்டவனிடம் முறையிடுவதை தவிர திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே, அதை போல இக்குற்றத்திற்கு ஒரே தீர்வு ஆண்டவனிடம் முறையிடுவதை தவிர வேறு பிற மனிதர்களின் உயிர், உடமை, மானம், மரியாதைகளை, தனது உயிர், உடமை, மானம், மரியாதைகளைப் பாதுகாப்பது போல் காத்திட வேண்டுமெனக் கட்டளையிடுகிறது இஸ்லாம். மனித வாழ்வின் அனைத்து நன்மையான அம்சங்களிலும், பயபக்தி விஷயங்களிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, உறுதுணையாக இருக்க வலியுறுத்துகிறது. பாவமென வகுக்கப்பட்ட அநியாயச் செயல்களில், வரம்பு மீறி ஈடுபடுபவர்களுக்கு, எவ்விதத்திலும் உதவியாக - உறுதுணையாக இருக்கக் கூடாது எனவும் எச்சரிக்கிறது. பாவம் செய்பவனையும், பாவம் செய்பவனுக்கு உதவியாக இருப்பனையும் - ''நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.'' இறைவனின் இந்த எச்சரிக்கைகளுக்கு செவி கொடாதவன் எவனும் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களே!

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr