இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நாட்டின் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை ஜனாதிபதியினால் கூட தடுத்து நிறுத்த முடியாது - வெளிவிவகார அமைச்சர்

JKR  புதன், 17 பிப்ரவரி, 2010


நாட்டின் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை ஜனாதிபதியினால் கூட தடுத்து நிறுத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது மேற்கண்ட விடயங்களை தெரிவித்த அவர் நாட்டின் சட்ட திட்டங்கள் குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் மட்டுமன்றி அண்டை நாடுகளிலும் இதே மாதிரியான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் உலக சமூகத்திற்கு போதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதுடன் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை எந்தவொரு தலைவரினாலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr