இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஈராக்கில் இன்று தற்கொலைப் படைத் தாக்குதல் : 29 பேர் பலி

JKR  புதன், 3 மார்ச், 2010


ஈராக்கில் இன்று காலை நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.

தியாலா மாகாணத்தில் உள்ள பகோபா நகரில் இத்தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈராக் இராணுவ முகாம் அருகேயுள்ள பகுதியில் 3 இடங்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றதாகக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலிப் அல்-கர்க்கி தெரிவித்தார். இந்நிலையில், பகோபா நகரில் மருத்துவமனை அருகே ஒரு காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டை பொலிஸார் பாதுகாப்பாக அகற்றினர். ஈராக்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தாக்குதல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr