இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இரணைமடு ஓடுதளத்தை விமானத்துறை மையமாக செயல்படுத்த நடவடிக்கை

JKR  ஞாயிறு, 28 மார்ச், 2010



தமிழீழ விடுதலைப் புலிகளினால் விமான ஓடுபாதையாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வடக்கு வனப்பகுதியின் இரணைமடு ஓடுதளம் விமானத்துறை மையமாக செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

யுத்தத்துக்கப் பின்னரான வடபகுதி அபிவித்தித் திட்டத்தின் கீழ் இந்த விமான ஓடுபாதையை உள்ளடக்கி விமான சேவைக் கட்டத் தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இந்த கட்டடத் தொகுதியில் விமன சேவை பயிற்சி நிலையம் ஒன்றுடன் ஆய்வு நிறுவனம் ஒன்றும் அடங்கும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr