இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கட்சி தாவும் பணியில் தில்ருக்ஷி

JKR  வெள்ளி, 5 மார்ச், 2010


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் மனைவியுமான தில்ருக்ஷி கடந்த இரண்டு நாட்களாக கட்சி தாவும் பணியில் முன்முரமாக ஈடுப்பட்டு வருகின்றார்.

அவர் கடந்த 2 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு மீது குற்றசாட்டுக்களை முன்வைத்து தனது கனவரின் அரசியலை அழித்தவர் மங்கள சமரவீர எனக் கூறி அக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இனைந்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பொறுப்பேற்று பொதுதேர்தலில் களமிறங்கிய அவர் கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அவருக்கு ஆதரவு வழங்குவதாக கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இனைந்துக் கொண்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr