இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனாதிபதி! // பிரபாகரனின் தாயார் கனடா பயணம்

JKR  சனி, 13 மார்ச், 2010

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மா அவர்கள் கனடாவுக்கு செல்லவுள்ளதாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்;துள்ளார். பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூரில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் இதனை தொடர்ந்து கனடாவி;ல் உள்ள பிரபாகரனின் சகோதரி அவரை கனடாவுக்கு அழைத்துச் செல்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr