இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சோமாலியாவில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை

JKR  புதன், 24 மார்ச், 2010

சோமாலியாவில் ஆறு மாத காலமாக சோமாலியாவில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கப்பல் மாலுமி ஒருவரும் இரண்டு சிப்பந்திகளுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் குறித்த இலங்கையர்கள் கடத்திச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலத்திற்கு பின்னர் தனது கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குறித்த கப்பலின் மாலுமியான சரத் வீரவன்சவின், மனைவி தெரிவித்துள்ளார்.
கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள இலங்கைத் தூதரகததின் ஊடாக தமக்கு இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுபாயிலிருந்து சோமாலியா சென்ற ரோலோ லய்லா என்ற கப்பலில் குறித்த இலங்கையர்கள் சிக்கினர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr