இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆறுமுகன் தொண்டமான் திங்கட் கிழமையன்று பதவியேற்பார்? _

JKR  வெள்ளி, 30 ஏப்ரல், 2010


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் திங்கட்கிழமையன்று அமைச்சுப் பதவி ஏற்கவுள்ளாரெனத் தெரியவருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பூட்டானின் திம்பு நகரில் நடைபெற்ற 16 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி, இன்று நண்பகல் 12:00 மணியளவில் நாடு திரும்பினார். எனவே நாளை அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் நாளை மேதினம் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமையன்று அமைச்சுப் பதவி ஏற்கவுள்ளாரெனத் கட்சியின் ஊடகப்பிரிவு எமது இணையதளத்துக்கு தெரிவித்தது.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr