இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கொழும்பு தலைநகர் பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் கைது

JKR  புதன், 28 ஏப்ரல், 2010

பாடசாலைகளுக்கு அருகாமையில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை விற்பனை செய்து வந்த சிலர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்பாஸ், மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், மற்றும் கஹத்துடுவ ஆகிய பிரதேசங்களிலிருந்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்பகளிடம் இருந்து ஏராளமான சட்டவிரோதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த காவற்துறை நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr