நாங்கள் எமக்குப் பொருத்தமான விதத்தில் அரசியலமைப்பை திருத்துவது குறித்து ஆராய்கிறோம். ஆனால் தற்போதைய அரசியலமைப்பில் ஒவ்வொரு பகுதிகளையும் எடுத்து ஆராய்ந்து கொண்டிருப்பதிலும் பார்க்க நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவது சிறந்ததாகும்.
இதில் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான விசேட திருத்தமே முக்கியமானதாகும். அத்துடன் ஏனைய அதிகாரங்களையும் பகிர்ந்தளிப்பது தொடர்பாக நாங்கள் ஆராய்வோம். எனவே புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையுள்ளதென்று பிரதமர் தெரிவித்துள்ளார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக