இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தயாமாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

JKR  வெள்ளி, 30 ஏப்ரல், 2010


பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இரகசியப் பொலீசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இவர்கள் குறித்த மனு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் தயாமாஸ்டர் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த இரகசியப் பொலீசார், இடைத்தங்கள் முகாம்களில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தயாமாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறியுள்ளனர். எதிர்வரும் ஆகஸ்ட்டில் இவர்கள்மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது முழு அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு இரகசியப் பொலீசாருக்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr