இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சப்ரகமுவ மாகாணசபையின் ஆளுநராக முன்னாள் சபாநாயகர் தெரிவு

JKR  புதன், 21 ஏப்ரல், 2010

நடைப்பெற்று முடிந்த பொது தேர்தலையடுத்து சப்ரகமுவ மாகாணசபையின் ஆளுநராக முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைப்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டின் போதே முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சப்ரகமுவ மாகாண ஆளுணராகப் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.
லொக்குபண்டார ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr