இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஐ.பி.எல். இறுதிப் போட்டியி ல்சச்சின் கணிப்பில் தவறு : ஷேன் வார்ன்

JKR  புதன், 28 ஏப்ரல், 2010


ஐ.பி.எல். இறுதி போட்டி முடிவு குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் வார்னே கூறுகையில், இந்த போட்டியில் மும்பை தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மைதானத்தை டெண்டுல்கர் சரியாக கணிக்காமல் வீரர்கள் பேட்டிங் வரிசையை அமைத்து விட்டார். 
3-வது வீரராக நாயருக்கு பதிலாக டுமினியை அனுப்பி இருக்க வேண்டும். அவரை 7-வது வீரராக அனுப்பியது தவறு. போலார்டை 8-வது வீரராக அனுப்பியதும் சரியாக தெரியவில்லை.
இப்படி செய்த சில தவறுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. மேலும் மும்பைக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்க வில்லை என்று கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr