இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

காணாமற்போன மூன்று இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களால் மீட்பு

JKR  செவ்வாய், 27 ஏப்ரல், 2010

இந்தியக் கடற்பரப்பில் வைத்து காணாமற் போயிருந்த மூன்று இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில் படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காணாமற் போயிருந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்ட மூன்று இலங்கை மீனவர்களும் தற்போது தமிழக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr