கணேஷபுரம் பொலிஸ் விஷேட அதிரடி படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு மேற்கொண்ட பாரிய தேடுதலின் போதே இவை மீட்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மீட்டெடுக்கப்பட்ட கண்ணிவெடி மற்றும் வெடி மருந்துகள் செட்டிக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக