இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அஸ்ரேலிய கடற்பரப்பில் தமிழ் அகதிகள் 60பேர் கைது

JKR  ஞாயிறு, 2 மே, 2010



படகு ஒன்றில் அஸ்ரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த ஈழத்தமிழர்கள் 60பேர் அஸ்ரேலிய கடல்கண்காணிப்பு சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணம் செய்த படகு எரிபொருள் இன்மையால் தத்தளித்துக்கொண்டிருந்த போது சுங்கப்பிரிவினர் இவர்களை கைது செய்ததாக தெரியவருகிறது.
இந்த படகில் பெண்கள் குழந்தைகள் உட்பட 60பேர் பயணம் செய்ததாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் அஸ்ரேலியாவின் கொகோ தீவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr