இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முல்லை கிளிநொச்சியில் மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

JKR  சனி, 1 மே, 2010

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுவதற்கு ஓய்வுபெற்ற மருத்துவர்கள் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஒப்பந்த அடிப்படையில் மீள்நியமனம் பெறும் அலுவலர்களுக்கு ஓய்வூதியத்தின் போது அவர்கள் இறுதியாகப் பெற்ற வேதனம் மற்றும் விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
மே மாதம் 5ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் முழுமையான விபரத்துடன் செயலாளர் சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு வடமாகாணம் என்னும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கப்பட வேண்டுமென அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr