இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கல் நிகழ்வு;பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி

JKR  வெள்ளி, 14 மே, 2010


முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் கோவிலுக்கு சென்றுவருதற்கான அனுமதி படையினரிடமிருந்து கிடைக்கப்பெற்றிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr