ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு உலக ஊடக சுதந்திர தினமான சிறந்த சந்தர்ப்பத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.
ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் உள்ள ஊடகவியலாளர்கள் இதனைக் கொண்டாட வேண்டும் எனவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக