அதேதினத்தில் கிழக்கு மாகாண வாகரைப் பகுதியில் 55 நிலக்கண்ணிகள், 57 நிலக்கண்ணிவெடி பியூஸ்கள், 9கொள்கலன்களில் குண்டுகள், 8ரி56ரக ஆயுதங்கள், 10 ரி 56 ரக மகசின்கள், ஒரு கிளைமோர் மற்றும் 5கிலோ சி 4வெடிமருந்துகள் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது மேலும் வடபகுதியான வளர்சின்னன்குளம், நொச்சிக்குளம், மடும்பெரிய பண்டிவிரிச்சான், நரிக்குடா ஆகிய பகுதிகளில் பெருமளவு நிலக்கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக