குறித்த இறுவெட்டுக்களை விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசரணையின்போது பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்பிரதேசத்தில் உள்ள ருகுணகம என்ற பாடசாலையில் கல்விகற்கும் இருமாணவிகளும், மூன்று மாணவர்களுமே இவ்இறுவெட்டில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மற்றவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவிகளை காதலிப்பது போல் நடித்தே இவ் இறுவெட்டுக்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக