இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கைக்கெதிரான நேற்றைய போட்டியில் அவுஸ்ரேலிய அணி அபார வெற்றி

JKR  திங்கள், 10 மே, 2010


நேற்றைய தினம் அவுஸ்ரேலிய - இலங்கை அணிகளுக்கிடையிலான 20-20 உலகக்கிண்ண போட்டியில் போட்டியில் இலங்கை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடந்தது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி அவுஸ்ரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது. இதில் மைக்கல் ஹசி,சேன் வொட்சன் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள்.
அவுஸ்ரேலிய அணி சார்பில் வொட்சன் 1, வோர்னர்9, ஹைடன்15, கிளார்க்14, வைற் 85, மைக்கல் ஹசி 39 ஓட்டங்களையும் உதிரிகளாக 5 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்ரேலிய அணியின் ஓட்ட சராசரி வீதம் 8.40 ஆகும்.
169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஆரம்பம் முதலே தடுமாறியது இலங்கை அணி.
முதல் 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 26 ஓட்டங்களை பெற்றிருந்தது. 11 ஆவது ஓவரில் 67 ஓட்டங்களை பெற்றது பின்னர் விக்கெட்டுக்கள் சரியத் தொடங்க இலங்கை அணி 16.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்த்தன 9, ஜயசூரிய 5, சங்கக்கார 2, டிலசான் 20, சந்திமால்19, மத்தியூஸ் 08, கப்புகேதர 12, ரண்டீவ் 2, மலிங்க 1, மெண்டீஸ்1, வ்ந்லகேதர 6 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் ஓட்ட சராசரி வீதம் 5.32 ஆகும்.



0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr