இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புளொட், ஈபிஆர்எல்எப் உடன் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய சோசலிச முன்னணியின் எழுச்சிமிகு மேதின கூட்டம் (புகைப்படங்கள் இணைப்பு)

JKR  செவ்வாய், 4 மே, 2010


ஐக்கிய சோசலிச முன்னணியின் மேதின கூட்டம் யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ். கிளைச் செயலாளர் திரு. குகதாசன் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதில் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவரும் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியருமான விஜயகுமார் லங்கா சமசமாஜக் கட்சியின் தமிழழகன் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் (சுகு) புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு தொழிற்சங்கங்களின்  பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். அத்துடன் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களின் மேதினச் செய்தியும் இங்கு வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr