இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வின் வீடியோ தொகுப்பு!

JKR  வெள்ளி, 14 மே, 2010

கிளிநொச்சியில் நேற்றைய தினம் (13) நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தினத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr