இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பயங்கரவாதத்தை தூண்டும் அமைப்புக்கள் மற்றும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு

JKR  வெள்ளி, 7 மே, 2010


பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அமைதியை சீர் குலைக்கும் நோக்கில் நடத்தப்படவிருந்த பேரணி ஒன்றிணையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

வடக்கில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட புலி ஆதரவாளர்களுக்கு இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு புலி ஆதரவாளர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதேவேளை, வடக்கு நீதவான் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த தமிழ் கட்சி ஒன்றின் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr