இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்ததாக 21 இல‌ங்கை ‌மீனவ‌ர் கைது

JKR  புதன், 16 ஜூன், 2010

இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 21பேர் அந்நாட்டு கடலோர பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


க‌‌ச்ச‌த்‌தீவு அருகே ரோ‌ந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நான்கு படகுகளில் பயணித்துள்ள மேற்படி மீனவர்களைக் கைது செய்து தடுத்து வைத்துள்ள த‌மிழக பொலிஸார் அவ‌ர்க‌ளி‌‌ன் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர் என்று மேற்படி செய்திகள் கூறுகின்றன.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr