இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

26இல் ஸ்ரீ.ல. முஸ்லிம் போரத்தின் 15ஆவது மாநாடு

JKR  செவ்வாய், 22 ஜூன், 2010

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது.



எதிர்வரும் 26ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு இடம்பெறவுள்ள இவ்வைபவத்தில், ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல, சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.ஆர்.எம்.அப்துல்காதர், எம்.எச்.ஏ.ஹலீம், ஏ.எச்.எம்.அஸ்வர் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வைபவத்தின் போது, கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். _

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr