இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வவுணதீவு மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பில் நடமாடும் சேவை

JKR  திங்கள், 21 ஜூன், 2010

யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட வவுணதீவு மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு பொலிசார் இன்று முழுநாளும் ஏற்பாடு செய்திருந்த நடமாடும் சேவையில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்;.கருணாரட்ண தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையின்போது பலபிரசிசினைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.வவுணதீவு பிரதேச சபை தவிசாளர் எம்.சுப்ரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். _


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr