இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கஞ்சா கலந்த லேகியம் வைத்திருந்தவருக்கு அபராதம்

JKR  வியாழன், 17 ஜூன், 2010

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடி வேம்பு பிரதேசத்தில் அபாயகரமான போதைவஸ்துகளில் ஒன்றான கஞ்சா கலந்த லேகியம் வைத்திருந்த ஒருவரை அக்கரைப்பற்று பொலிசார் கைதுசெய்துள்ளனர்
.கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் ஜே.கஜநிதிபாலன் மூவாயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். குறித்த நபரிடம் இருந்து இரு லேகியங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr