இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய ஏற்பாடு

JKR  திங்கள், 21 ஜூன், 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
புதிய அரசியல்க் கட்சிகள் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் தினம் இந்த மாதம் 30ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr