இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

களுத்துறையில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் : அமைச்சர் நடவடிக்கை

JKR  செவ்வாய், 22 ஜூன், 2010

களுத்துறை மாவட்டத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

பேருவளை ஜாமியா நளீமியா இஸ்லாமிய கற்கை நிலையம், சர்வதேச தரத்தினாலான இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டாக்டர். ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அண்மையில் ஜாமியா நளீமியாவில் இடம்பெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட அவர் அங்குள்ள வளங்களையும் தரத்தையும் கருத்திற் கொண்டு, இம் முடிவுக்குத் தாம் வந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பான ஆவணங்களைத் தயாரிக்கும்படி அவர் தமது அதிகாரிகளைப் பணித்துள்ளார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr